நாராயண் ரானே

img

நாராயண் ரானே ஒரு ஓட்டை பலூன்... எங்களுடன் மோதுவதால் பெரும் விலை கொடுக்க நேரிடும்.... பாஜகவுக்கு சிவசேனா எச்சரிக்கை....

பாஜகஎவ்வளவு காற்றை நிரப்ப முயன்றாலும் அது ஒருபோதும் பெரிதாகாது. ஒன்றிய அமைச்சர் பதவி வழங்கப்பட்டபோதும் அவர் சாலையோர ரவுடி போலநடந்துகொண்டு வருகிறார்.....